நாடே இதயம்... எங்கள் நாடே உதிரம்... நாங்கள் இந்தியா...

Friday, 6 April 2012

எங்கே செல்கின்றது நம் நாடு...

என்ன வாழ்கைடா இது!
விவசாயம் செய்ய மின்சாரம் இல்லை...
சிறு தொழில் செய்ய மின்சாரம் இல்லை...
மாணவர்கள் படிக்க மின்சாரம் இல்லை...
வங்கி இயங்கிட மின்சாரம் இல்லை...
ஆனால், கேளிக்கை ஆட்டம் (கிரிக்கெட்_ ஐ.பி.எல்) பார்க்க மட்டும் எங்கிருந்து வந்தது மின்சாரம்???
அட அந்த மைதானத்துக்கு மட்டுமுன்ன பரவைல்லையே தமிழ்நாட்டுக்கே மின் துண்டிப்பு இல்லை. ஏன்?
எங்கே செல்கின்றது நம் நாடு...

இந்த சிப்பியின் முத்துக்கள்

இந்த சிப்பியின் முத்துக்கள்

நம் பூமியை காப்போம்...

நம் பூமியை காப்போம்...

கோவா நண்பர்கள்

கோவா நண்பர்கள்