நாடே இதயம்... எங்கள் நாடே உதிரம்... நாங்கள் இந்தியா...

Saturday, 9 July 2011

சுவாமி விவேகனந்தர்


கோபத்தில் இருக்கும் போது முடிவை எடுக்காதே ..!


சந்தோஷமாய் இருக்கும்போது வாக்குறுதி கொடுக்காதே...!

Wednesday, 6 July 2011

நமது பூமி...

என் தாயின் கருவிலோ நான் பத்து மாதங்கள்
          பூமி தாயே! உன் மடியில் அல்லவா மீதி காலங்கள்...

என் உயிர் தெரித்தது என் தாயின் கருவறையில் தான் 
         ஆனால், என் உயிர் செழித்தது உன் மடியில் அல்லவா...

உன்னை நான் மிதித்தேன், உதைத்தேன், வெட்டினேன், குத்தினேன் - ஆனால் 
         நீயோ! என்னை உன் மடியில் சாந்தமாக உறங்க வைத்தாய்...

இம்மக்கள் செய்த பிழைகளை பொறுத்து உன் அன்பு கரங்களை நீ நீட்டினாய்
         ஆனால், இம்மாக்களோ உன்னை காக்க ஒரு கரம் கூட நீட்டவில்லையே...

Monday, 13 June 2011

Good personality...

Don't compare yourself with any one in this world.
    If you compare, you are insulting yourself.

Thursday, 9 June 2011

Be always teenage...

Age is an issue of 
    mind over matter.
If you don't mind...
    it doesn't matter.  -  Mark Twain

இந்த சிப்பியின் முத்துக்கள்

இந்த சிப்பியின் முத்துக்கள்

நம் பூமியை காப்போம்...

நம் பூமியை காப்போம்...

கோவா நண்பர்கள்

கோவா நண்பர்கள்